’’விளக்கேத்த சொல்றதுக்கும், மயிலுக்கு தீனி போடறுதுக்குமா மத்திய அரசு?’’

’’விளக்கேத்த சொல்றதுக்கும், மயிலுக்கு தீனி போடறுதுக்குமா மத்திய அரசு?’’

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

’’விளக்கேத்த சொல்றதுக்கும், மயிலுக்கு தீனி போடறுதுக்குமா மத்திய அரசு?’’

இதற்கு கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, ‘’திரு. ப்யூஷ் கோயல்,எல்லா வரியையும் மத்திய அரசு வாங்கிவச்சுக்கிட்டு,மாநில அரசுகள் தடுப்பு ஊசி ,கொரொனா டெஸ்ட் கிட் நேரடியா வாங்ககூடாதுன்னு சட்டம் போட்டுக்கிட்டு இருந்தா மாநில அரசு எப்படி கொரொனா பரவலை தடுக்கிறது? விளக்கேத்த சொல்றதுக்கும், மயிலுக்கு தீனி போடறுதுக்குமா மத்திய அரசு?’’என்று கேட்கிறார்.

’’விளக்கேத்த சொல்றதுக்கும், மயிலுக்கு தீனி போடறுதுக்குமா மத்திய அரசு?’’

ஜோதிமணியின் அந்த டுவிட்டர் பதிவுக்கு, எஸ்.கோபாலகிருஷ்ணன் என்பவர், ‘’இப்படி மூடத்தனமாக பதியும் உங்களை கரூர் மக்கள் எப்படி MPயாக தேர்ந்தெடுத்தார்கள். மத்தியஅரசு மருந்துகள் மாநில அரசுகளுக்கு மருந்துகளையும் தேவையான உபகரணங்களையும் அளிக்கும். அதை தேவைக்கேற்ப சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு. சரியான விபரங்களை பதிவிடுங்கள்.’’என்கிறார்.