கனிமொழி நலம் பெற பிரார்த்திக்கிறேன்… அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

 

கனிமொழி நலம் பெற பிரார்த்திக்கிறேன்… அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வந்த கனிமொழி எம்.பிக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, அது தீவிரமாகி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கனிமொழி நலம் பெற பிரார்த்திக்கிறேன்… அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளருமான சி.விஜயபாஸ்கர், ’’திமுக பாராளூமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தியறிந்து வருந்தினேன். அவர்கள் விரைவில் பரிபூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.