திமுகவின் உண்மையான முகம் இதுதான்… கொந்தளிக்கும் விசிக

 

திமுகவின் உண்மையான முகம் இதுதான்… கொந்தளிக்கும் விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாததால் அக்கட்சி வேட்பாளர்களுக்கு திமுகவினர் ஆதரவு தர மறுத்து வருகிறார்கள். இந்நிலையில் வாக்கு சேகரிப்பின்போது விசிக கொடிகளை கட்டக்கூடாது என்று திமுகவினர் கண்டித்ததால், ’திமுகவின் உண்மையான முகம் இதுதான்’ என்று விசிகவினர் கொந்தளிக்கின்றனர்.

திமுகவின் உண்மையான முகம் இதுதான்… கொந்தளிக்கும் விசிக

‘’இது எங்க எம்.பியோட சொந்த தொகுதி. அப்படி இருக்கும்போது எங்க கட்சி கொடியை கட்டக்கூடாதுன்னு சொன்னா எப்படி? கட்சி கொடி கட்டக்கூடாதுன்னு சொல்றீங்களே.. எங்க ஓட்டு மட்டும் வேணுமா?ன்னு கேட்டா.. ஓட்டு போட்டா போடுங்க.. இல்லாடி போங்க.ன்னு சொல்லுறாங்க. கூட்டணியில இருக்கிறோம். இப்படி சொன்னா எப்படி?’’ என்று விசிகவினர் கொந்தளிக்கின்றனர்.

திமுகவின் உண்மையான முகம் இதுதான்… கொந்தளிக்கும் விசிக

சமூக நீதி காவலர்களின் சமூக அநீதி என்று பாஜக இதை கண்டிக்கிறது.