விஜயேந்திரரருடன் சசிகலா ஒரு மணி நேரம் ஆலோசனை

 

விஜயேந்திரரருடன் சசிகலா ஒரு மணி நேரம் ஆலோசனை

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று அறிவித்த பின்னர் தஞ்சாவூர் சென்று குலதெய்வத்தை வணங்கிய சசிகலா, அடுத்து தமிழகமெங்கிலும் உள்ள முக்கிய கோயில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வருகிறார்.

விஜயேந்திரரருடன் சசிகலா ஒரு மணி நேரம் ஆலோசனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்று சிறப்பு பூஜையில் பங்கேற்ற சசிகலா, காஞ்சிபுரம் சங்கர மடம் சென்றிருக்கிறார்.

சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சசிகலா சந்தித்துள்ளார் என்றும், விஜயேந்திரர் அறையில் அவருடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை செய்ததாகவும் தகவல்.

விஜயேந்திரரருடன் சசிகலா ஒரு மணி நேரம் ஆலோசனை

அதிமுக – அமமுக இணையாமல் இந்த தேர்தலை சந்தித்து வரும் நிலையில், தேர்தல் முடிவுகளை பொறுத்து சசிகலாவின் அடுத்த ஆட்டம் ஆரம்பமாகும் என்று சொல்லப்படும் நிலையில் அவர் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.