Home அரசியல் அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்

அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். வயது மூப்பு மற்றும் கொரோனா காரணமாக அவர் காரில் அமந்தபடியே பிரச்சாரம் செய்துவருகிறார்.

அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்
அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்

காஞ்சிபுரத்தில் பேசியபோது, அவர் அம்மாவட்டத்தில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தொகுதி பாமக வேட்பாளர் இளவழகன், சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் கிருஷ்ணன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்

அப்போது பேசிய ராமதாஸ், ‘’அதிமுகவின் தேர்தல் அறிக்கை அமுத சுரபி. பாமகவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம்’’ என்றார்.

மேலும், ‘’மழைக்காலங்களில் வீணாகப்போகும் தண்ணீரை தடுக்க பாலாற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்ற வாக்குறுதி அளித்தார்.

அதிமுக அமுத சுரபி -பாமக ஆயுதம்: ராமதாஸ் பிரச்சாரம்

மாவட்ட செய்திகள்

சமீபத்திய செய்திகள்

திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணம்; மூன்றாவது அலையின் தொடக்கமா?!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 309 பேர் கொரோனாவுக்கு பலியானதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த...

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ‘வீட்டுமனை’ இலவசம்; வட்டாட்சியரின் அசத்தல் அறிவிப்பு!

பவானியில் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படுமென வட்டாட்சியர் அறிவிப்பது மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழகத்தில் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்...

தமிழர்களின் வீர விளையாட்டு; சிலம்பத்திற்கு ஒன்றிய அரசு அங்கீகாரம்!

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு பட்டியலில் இணைக்கப்பட்டு இருப்பதாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9...
TopTamilNews