கரூர் வேட்பாளரை மாற்றிய விஜயகாந்த்

 

கரூர் வேட்பாளரை மாற்றிய  விஜயகாந்த்

அமமுக – தேமுதிக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தேமுதிக தனது வேட்பாளர்களை அறிவித்தது.

கரூர் வேட்பாளரை மாற்றிய  விஜயகாந்த்

கரூர் தொகுதிக்கு ரவி வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது. கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில்பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் ரவியும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென்று ரவி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தங்கராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறார்.