23 கோடி ரூபாய் மதிப்பு மீன் வலையில் சிக்கிய சந்தோஷம் ! யாரும் வாங்க முன்வராததால் மீண்டும் கடலில் விட்ட சோகம் !

23 கோடி ரூபாய் மதிப்பு மீன் வலையில் சிக்கிய சந்தோஷம் ! யாரும் வாங்க முன்வராததால் மீண்டும் கடலில் விட்ட சோகம் !

அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்டபோது வலையில் சிக்கிய 23 கோடி ரூபாய் மதிப்பிலான ராட்சத சுறா மீன் மீண்டும் கடலிலேயே விடப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடலில் ஆய்வு மேற்கொண்டபோது வலையில் சிக்கிய 23 கோடி ரூபாய் மதிப்பிலான ராட்சத சுறா மீன் மீண்டும் கடலிலேயே விடப்பட்டது.

Shark fish

மீன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக சில குழுக்கள் அட்லாண்டிக் கடலில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த குழுக்கள் ஆழ்கடலில் மீன்களைப் பிடித்து ஆய்வு செய்த பின்னர் மீண்டும் கடலில் விடுவது வழக்கமான ஒன்று.

Fish

இந்நிலையில் அயர்லாந்தைச் சேர்ந்த டேவ் எட்வார்ட்ஸ் என்பவர் ஆய்வு மேற்கொண்டபோது அவரது தூண்டிலில் சுமார் 8.5 அடி நீளம் கெண்ட 270 கிலோ எடை உடைய ராட்சத சுறா மீன் சிக்கியது. அந்த மீன் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ. 23 கோடி வரை விலை போகும் என கூறப்படுகிறது.

Fish

ஆனால் வணிக ரீதியாக அந்த ராட்சத சுறா மீனை வாங்க முன்வராததால் சுறா மீனை வாழ்ந்து விட்டு போகட்டும் என மீண்டும் கடலில் விடப்பட்டுள்ளது. அவ்வாறு மீன்களைப் பிடித்து மீண்டும் கடலில் விடும் பணியை 15 படகுகள் கொண்ட குழு அட்லாண்டிக் கடலில் ஈடுபட்டு வருகின்றது. இதுவே நம்மூரில் அந்த ராட்சத சுறா மீன் பிடிபட்டிருந்தால். கண்டம் துண்டமாக வெட்டி 50 கோடி ரூபாய் பார்த்திருப்பார்கள் உள்ளூர்வாசிகள்.