சத்குருவை கையெடுத்து கும்பிட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

 

சத்குருவை கையெடுத்து கும்பிட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும், முன்னாள் திமுக அமைச்சர் தங்கம்தென்னரசுவின் சகோதரியுமான திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவை கெயெடுத்து கும்பிடும் போட்டோக்கள் இணையங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சத்குருவை கையெடுத்து கும்பிட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில்தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

நாத்திகத்திற்கு எதிராக தீவிர பிரச்சார செய்து வரும் திமுகவின் பாரம்பரியத்தில் இருந்து வந்த தமிழச்சி சத்குருவை வணங்கியதால்தான் இத்தனை பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.