ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

 

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

மாஃபா என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தொழிலதிபர் பாண்டியராஜன், பாஜகவின் இணைந்து அரசியில் வாழ்க்கையை ஆரம்பித்தவர், விஜயகாந்த் கட்சி தொடங்கியபோது அதில் இணைந்து, 2009ல் தேமுதிக சார்பில் விருதுநகரில் களமிறங்கி தோல்வி கண்டார். பின்னர் 2011 சட்டமன்ற தேர்தலில் விருநகரில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றார்.தேமுதிக மீதான அதிருப்தியில் அதிமுகவுக்கு தாவிவிட்டார்.

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விருதுநகரில் போட்டியிய முயன்றபோது, விருதுநகரின் அதிமுக பொறுப்பாளரான ராஜேந்திரபாலாஜி, பாண்டியராஜனுக்கு அத்தொகுதியை விட்டுக்கொடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி ஆவடி தொகுதியில் நின்று வென்றார்.

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

அதிமுக அமைச்சரவையிலும் இடம்பெற்ற மாபா பாண்டியராஜன், ஓபிஎஸ் உடன் இணைந்ததால், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஈபிஎஸ் -ஓபிஎஸ் இணைந்தபிறகு மீண்டும் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றார்.

ராஜேந்திரபாலாஜிக்கு செக் வைத்த முதல்வர்!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் விருந்துநகரில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார் பாண்டியராஜன். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதுதொடர் அதிருப்தியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அவருக்கு செக் வைக்கும் விதமாக பாண்டியராஜனுக்கு விருதுநகர் தொகுதியை ஒதுக்க இருப்பதாக தகவல்.