ஸ்டாலின் பிறந்தநாள்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

 

ஸ்டாலின் பிறந்தநாள்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 69வது பிறந்த நாள். இதை முன்னிட்டு அவர் இன்று மெரினா சென்று அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் பூக்கள்தூவி வணங்கினார்.

ஸ்டாலின் பிறந்தநாள்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

துரைமுருகன். டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஸ்டாலின் பிறந்தநாள்: அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

பிறந்தநாளை முன்னிட்டு கூட்டணி கட்சிதலைவர்கள் பலரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.