’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..’’காயத்ரி ரகுராம் பாட்டும் படமும்

 

’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..’’காயத்ரி ரகுராம் பாட்டும் படமும்

திமுகவுக்கு எதிராக தொடர் தீவிர பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகிறார் நடிகையும், தமிழக பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவரான காயத்ரி ரகுராம்.

’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..’’காயத்ரி ரகுராம் பாட்டும் படமும்

கந்த சஷ்டியில் திமுகவின் ஆதரவான கறுப்பர் கூட்டம் சர்ச்சையை எழுப்பியபோது, ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று பாடலை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் காயத்ரி ரகுராம்.

தற்போது, மேடைகளில் உளறிக்கொட்டும் ஸ்டாலினை வைத்தும், திமுகவை பற்றியும் கடுமையாக விமர்சித்து பாடலை எழுதி, அதற்கு தகுந்த கார்ட்டூன் படங்களையும் போட்டு வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் காயத்ரி ரகுராம்.

’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..’’காயத்ரி ரகுராம் பாட்டும் படமும்

’தில்லு முல்லு கழகமே திருந்தாத தள்ளு முள்ளு கழகமே ..’என்ற தொகையறாவுடன் தொடங்குகிறது அப்பாடல்.

’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..
என்னெல்லாம் சொன்னீங்கோ
என்னாத்தத்தான் செஞ்சீங்கோ’’என்ற பாடலில், இடையிடையே டயால் வருகிறது.

’’நம்ம சுடல சுடல உளறல விடல விடல..’’காயத்ரி ரகுராம் பாட்டும் படமும்

மக்களுக்காக போராடுங்கன்னா மக்களுக்கிட்டயே போராடுவீங்களா? கொள்கை வசனம் பேசி சுருட்டுனீங்க. கடவுள் இல்லேன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்கு கிறுஸ்துமஸ்க்கும் ரம்ஜானுக்கும் வாழ்த்து சொல்றீங்க? அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. சாதி இல்லேன்னு சொல்றீங்க அரசியல் சாதி பார்த்து பதவிகளை வாரி வாரி கொடுத்தீங்க? திமுக மாவட்ட செயலாளர்கள் சாதிகள் பட்டியல்? ஊழல் ஊழல் ஊழல்னு சொல்றீங்க. ஆனா, ஸ்பெக்ட்ரம் ஊழலைத்தான் மறைச்சீங்க என்று கலக்கி எடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.