சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு ஆலோசனை

 

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு ஆலோசனை

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் இன்னும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்றாலும், 2021 சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு அவருக்கு சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் பொறுப்பாளராக நியமித்தது பாஜக.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு ஆலோசனை

வரும் சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் குஷ்பு போட்டியிடவும் வாய்ப்பிருப்பதாகவே தகவல்.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு ஆலோசனை

இந்நிலையில், நேற்று சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி தேர்தல் தொடர்பாக அத்தொகுதியின் நிர்வாகிகளுடன் குஷ்பு ஆலோசனை நடத்தினார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் வெற்றி பெற என்ன செய்யலாம். பிரதமர் மோடியின் திட்டங்களை மக்களிடத்தில் விளக்கிச்சொல்வது உள்பட பல்வேறு விசயம் தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் குஷ்பு ஆலோசனை

இந்த ஆலோசனைக்கூட்டம் தொடர்பான புகைப்படங்களை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.