சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ரயில்வே சுவர் ஓவியம்

சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ரயில்வே சுவர் ஓவியம்

சென்னை தரமணி டைடல் பார்க் செல்வோர் எல்லோரும் அடையாறு இந்திராநகர் ரயில்நிலையத்தின் சுவர் ஓவியத்தை பார்த்து வியப்பில் கொஞ்ச நேரம் நின்றுவிடுகின்றனர்.

சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ரயில்வே சுவர் ஓவியம்

40 நாட்கள் மெனக்கெட்டு இந்த ஓவியம் வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியம், ஒரு வண்ண ரயில் மாதிரியே இருக்கிறது.

எச்.ஐ.வி. பற்றிய இந்த விழிப்புணர்வு ஓவியத்தினை தென்னிந்திய ரயில்வே மற்றும் டைடல் பார்க் சார்பில் பனரோமிக் முரல் இந்த பணியை செய்திருக்கிறது.

சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ரயில்வே சுவர் ஓவியம்

எச்.ஐ.வி. பாதித்தவர்களும் சராசரியான மனிதர்கள்தான் என்பதைஉணர்த்தவே சாமானிய மனிதரின் புகைப்படம் ஒரு பக்கமும், எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம் ஒரு பக்கம் இருக்கும்படியாக வரையப்பட்டிருக்கிறது.

சென்னை மக்களை வியப்பில் ஆழ்த்தும் ரயில்வே சுவர் ஓவியம்