திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்ய ஏற்பாடு…அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து

 

திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்ய ஏற்பாடு…அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு  கமல் வாழ்த்து

அரசுப் பயன்பாட்டுக்கான கார்களை மின்வாகனங்களாக 6 மாதங்களுக்குள் மாற்றுகிறார் என் நண்பரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கெஜ்ரிவால் என்று தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்ய ஏற்பாடு…அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு  கமல் வாழ்த்து

மேலும், மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய யுக்தியாக ஸ்விட்ச் டெல்லி திட்டத்தை முன்வைத்திருக்கிறார். மின்வாகனப் பயன்பாட்டை மக்கள் இயக்கமாக மாற்றும் முனைப்பில் மின் வாகனம் வாங்குவோருக்கு மானியங்களை அறிவித்திருக்கிறார். திட்டம் போடுவதோடு நிறுத்தாமல், அதை அமல் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தொடங்கிவிட்டார். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருக்கிறார்.