வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு!

வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு!

மக்களவையில் ஐந்து நாட்களும் எதிர்க்கட்சிகளின் கண்டன முழக்கங்களே! வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு! வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!-போன்ற முழக்கங்களால் மக்களவை_முடங்கியது. அச்சட்டங்கள் மீது தனி விவாதத்தை அனுமதிக்காமல் அரசு பிடிவாதம்.

வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு!

கடந்த 29ம் தேதி அன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றம் கூடியது. பிப்ரவரி 1ம் தேதி அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனாலும், இரு அவைகளிலும் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அவையின் மைய பகுதிக்கு வந்து மோடி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன், மக்களவையில் ஐந்து நாட்களும் எதிர்க்கட்சிகளின் கண்டன முழக்கங்களே! வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு! வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறு!-போன்ற முழக்கங்களால் மக்களவை_முடங்கியது. அச்சட்டங்கள் மீது தனி விவாதத்தை அனுமதிக்காமல் அரசு பிடிவாதம் என்று தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.

வெட்கக்கேடு வெட்கக்கேடு! அதானிஅரசு வெட்கக்கேடு! திரும்பபெறு திரும்பபெறு!