நாம் தமிழர் மன்னார்குடி வேட்பாளரின் வாகனம் உடைப்பு

 

நாம் தமிழர் மன்னார்குடி வேட்பாளரின் வாகனம் உடைப்பு

மன்னார்குடி நாம் தமிழர் வேட்பாளர் அரவிந்தன் பிரச்சார வாகனம் நேற்று இரவு அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் மன்னார்குடி வேட்பாளரின் வாகனம் உடைப்பு

நாம் தமிழரின் தீவிரமான பிரச்சாரம் எதிரிகளை உறங்கவிடாமல் உறுத்துகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்கிறார் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணி செந்தில்.

விசமிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் மணிசெந்தில்.

நாம் தமிழர் மன்னார்குடி வேட்பாளரின் வாகனம் உடைப்பு

234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை முடிவு செய்து அது தொடர்பாக மாவட்டந்தோறும் சென்று களநிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அக்கூட்டங்களில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஆவேச முழக்கங்களையும் எழுப்பி வருகிறார் நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்.

இந்நிலையில் அவரது கட்சியின் வேட்பாளர் பிரச்சார வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.