காக்கா விரட்டிய சீனியர் அமைச்சர்கள்

 

காக்கா விரட்டிய சீனியர் அமைச்சர்கள்

அமைச்சர்கள் செங்கோட்டையனும், ஜெயக்குமாரும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

காக்கா விரட்டிய சீனியர் அமைச்சர்கள்

அப்போது, ஸ்டார்ட் பண்ணலமா? என்று ஜெயக்குமார் கேட்க, செய்தியாளர்கள் சரி என்று சொல்ல, ‘’நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க என்று செங்கோடையனிடம் சொல்ல, ‘’நிறைய கேமரா இருக்குது..’’என்று ஆர் சொல்ல ஆரம்பித்ததுமே, ஏதே உணர்ந்தவராய் சட்டென்று மேலே பார்த்தார். தலைக்கு மேலே காகம் வட்டமடித்தது.

காக்கா விரட்டிய சீனியர் அமைச்சர்கள்

உடனே அவர், ‘’டேய் போ.. போ..’’என்று கையை ஆட்டி சொல்ல, அப்போது கவனித்துவிட்ட ஜெயக்குமாரும், கைகளை ஆட்டி, ‘’போ, போ…’’என்று சொல்லிவிட்டு, ‘’அத விடுங்கண்ணே… அது அதிர்ஷடம்…’’என்றார்.
அதற்கு செங்கோட்டையன், ‘’அதிர்ஷடம்..’’ என்று சிரித்துவிட்டு, ’’அது உங்களுக்கு இருக்கட்டும். எனக்கு வேண்டாம்’’என்றுவிட்டு சிரித்தார்.

காக்கா விரட்டிய சீனியர் அமைச்சர்கள்

உடன் இருந்தவர்கள் எல்லோரும் கலகலவென்று சிரித்தனர். அதன்பின்னர் சொல்ல வந்ததை சொன்னார் செங்கோட்டையன். அவரை தொடர்ந்து ஜெயக்குமாரும் பேசினார்.