• April
    04
    Saturday

Main Area

Main



2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு... ஜெட்லி, சுஷ்மா உள்ளிட்டோருக்கு பத்ம விபூஷன் விருதுகள்...

பத்ம விருதுகள்
பத்ம விருதுகள்

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பட்டியலை நேற்று அறிவித்தது. 7 பேருக்கு 16 பேருக்கு பத்ம விபூஷன், 118 பேருக்கு  பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவுக்கு அடுத்து பெரிய சிவில் விருதான பத்ம விபூஷன் விருது கருதப்படுகிறது. பா.ஜ.க.வின் பிரபலங்களான மறைந்த அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்பட 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொரிசியஷ் முன்னாள் பிரதமரும், இந்திய வம்சாவளி சேர்ந்தருமான அனெரூட் ஜீக்நாத் பெயரும் அடங்கும்.

ஜார்ஜ் பெர்னான்டஸ், சுஷ்வா சுவராஜ், அருண் ஜெட்லி

பத்ம விபூஷன் விருது பெறுவோர்

அருண் ஜெட்லி
சுஷ்மா சுவராஜ்
ஜார்ஜ் பெர்னான்டஸ்
மேரி கோம்
ஸ்ரீ விஸ்வேஷதீர்த்த சுவாமிஜி
அனெரூட் ஜூக்நாத்
சன்னுலால் மிஸ்ரா

ஆனந்த் மகிந்திரா

பத்ம பூஷண் விருது பெறுவோர்

ஆனந்த் மகிந்திரா
மனோகர் பாரிக்கர்,
பி.வி. சிந்து
வேணு ஸ்ரீனிவாசன் உள்பட 16 பேர்

கங்கணா ரனாவத்

பத்ம ஸ்ரீ விருது பெறுவோர்

கங்கணா ரனாவத்
கரண் ஜோகர்
ஜாகீர்கான்
ராணி ராம்பால் உள்பட 118  பேர்


 

2018 TopTamilNews. All rights reserved.