குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்

 

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் 20 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்
  • தி.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • மொடக்குறிச்சியில் பாஜக வேட்பாளர் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • தென்காசியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • மேட்டூர் தொகுதியில் பாமக வேட்பாளர் சதாசிவம் 656 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
  • காட்பாடியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வி .ராமுவை தோற்கடித்தார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்
  • கிருஷ்ணகிரி்யில் அதிமுக வேட்பாளர் அசோக்குமார் 794 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் செங்குட்டுவனை தோற்கடித்தார்.
  • விருதாச்சலத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ராதகிருஷ்ணன் 862 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் கார்த்திகேயனை தோற்கடித்தார்.
  • நெய்வேலி்யில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் , 977 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் ஜெகனை தோற்கடித்தார்.
  • ஜோலாபேட்டையில் திமுக வேட்பாளர் தேவராஜ், 1091 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக அமைச்சர் வீரமணியை வீழ்த்தினார்.
  • கிணத்துக்கிடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ். தாமோதரன், 1095 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை தோற்கடித்தார்.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்
  • அந்தியூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெங்கடாசலம்,1275 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் குறிஞ்சி சண்முகவேலிடம் தோற்றார்.
  • திருமயம் தொகுதியில் திமுக வேட்பாளர் ரகுபதி 1382 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
  • தாராபுரம் திமுக வேட்பாளர் கயல்விழி, 1392 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
  • உத்திரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சுந்தர் 1622 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
  • பொள்ளாட்சி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாட்சி ஜெயராமன் 1725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 20 எம்.எல்.ஏக்கள்
  • கோவை தொகுதியில்(தெற்கு) பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 1728 வித்தியாசத்தில் கைது செய்யப்பார்.
  • கூடலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொன்.ஜெயசீலன் 1945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
  • திருப்போரூர் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் எஸ்.எஸ். பாலாஜி 1947 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
  • ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.மதிவேந்தன் 1952 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை தோற்கடித்தார்.
  • மயிலம் தொகுதியில் பாமக வேட்பாளர் சிவகுமார் 2230 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மாசிலாமணியை தோற்கடித்தார்.