2020 காதலர் தினத்துக்கு ரெடியாகும் கெளதம் மேனனின் புதிய திரைப்படம்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

2020 காதலர் தினத்துக்கு ரெடியாகும் கெளதம் மேனனின் புதிய திரைப்படம்! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

கெளதம் மேனன் தமிழ் சினிமாவில் பல க்ளாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் விரைவில் வரவுள்ளன. எனை நோக்கி பாயும் தோட்டாவின் வெளியீட்டு தேதி இன்று வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இவர் தற்போது பப்பி படத்தின் நாயகனுடன் கைக்கோர்த்துள்ளார். இப்படத்திற்கு ஜோஷ்வா இமை போல் காக்க என பெயரிட்டுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஏ.ஆர். முருக தாஸ் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.