2019 புத்தாண்டை முன்னிட்டு ரூ.399 ரீசார்ஜ் பேக்கில் புதிய சலுகையை அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ

 

2019 புத்தாண்டை முன்னிட்டு ரூ.399 ரீசார்ஜ் பேக்கில் புதிய சலுகையை அறிவித்தது ரிலையன்ஸ் ஜியோ

2019 புத்தாண்டை முன்னிட்டு ரூ.399 ரீசார்ஜ் பேக்கில் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

மும்பை: 2019 புத்தாண்டை முன்னிட்டு ரூ.399 ரீசார்ஜ் பேக்கில் புதிய சலுகையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

2019 புத்தாண்டை முன்னிட்டு ‘ஜியோ ஹேப்பி நியூ இயர் ஆபர்’ என்ற புதிய சலுகையை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரூ.399 ரீசார்ஜ் பேக்கில் 100 சதவீதம் கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. இந்த சலுகை ஜனவரி 31, 2019 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஷ்பேக், ஜியோவின் ஃபேஷன் இணையதளமான ஏஜியோகூப்பனாகக் கிடைக்கும். இந்தக் கூப்பனை ஏஜியோ ஆஃபர்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மை ஜியோ செயலியின் ‘மை கூப்பன்ஸ்’ என்ற பகுதியில் ஏஜியோ கூப்பன்கள் கிரெடிட் ஆகும். இதன் மூலம் ஏஜியோசெயலி அல்லது இணையதளத்தில் குறைந்தபட்சம் ரூ.1000-க்குப் பொருட்கள் வாங்கும்போது இந்த கூப்பன்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஏஜியோ கூப்பனை மார்ச் 15-ஆம் தேதிக்கு முன்னாலேயே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.