2019 ஆம் ஆண்டின் மக்கள் மனம் கவர்ந்த சின்னதிரை நடிகைகள்…டாப் 20 லிஸ்ட் இதோ!

 

2019 ஆம் ஆண்டின் மக்கள் மனம் கவர்ந்த சின்னதிரை நடிகைகள்…டாப் 20 லிஸ்ட்  இதோ!

சில சமயங்களில் ஒரே ஷாட்டில் ஒரு நாள் எபிசோடு எடுக்கும் வழக்கமும் உள்ளது. அதேபோல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். 

பொதுவாக ஒரு ஆண்டு முடியும் போதும் சரி அல்லது தொடங்கும் போதும் சரி அந்த ஆண்டு மக்களால் அதிகம் விரும்பப்பட்ட நட்சத்திரங்கள் யார் என்பதை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவது வழக்கம். அதேசமயம் வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னதிரை நட்சத்திரங்களும் செல்வாக்கை பெற்றுவருகின்றனர். அதற்கு காரணம்  படங்களுக்கு இணையாக சீரியல்களும்  காதல், சண்டை, வில்லத்தனம், செண்டிமெண்ட் என டிரெண்டுக்கு  ஏற்றமாதிரி மாறியுள்ளது தான்.  சில சமயங்களில் ஒரே ஷாட்டில் ஒரு நாள் எபிசோடு எடுக்கும் வழக்கமும் உள்ளது. அதேபோல் அதில் நடிக்கும் நடிகர் நடிகைகளும் அதற்கு முக்கிய காரணமாக உள்ளனர். 

அந்த வகையில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று  தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு பிரபலமானவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ரசிகர்களின் அன்பை பெற்றவர்களும், தினமும் நாம் டிவியில் பார்த்து மகிழும் பரிட்சயமான முகங்களும் அந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். அப்படி டாப் 20 லிஸ்டில் இருக்கும் பிரபல சின்னதிரை  நடிகைகளை இந்த தொகுப்பில் காணலாம். 

1.நடிகை நட்சத்திரா -லட்சுமி ஸ்டோர்ஸ் 

ttn

2.லாஸ்லியா -பிக் பாஸ் பிரபலம் 

ttn

3.நடிகை சரண்யா – நெஞ்சம் மறப்பதில்லை / ஆயுத எழுத்து 

ttn

4.திவ்ய தர்ஷினி – விஜே 

yttn

5.சாக்ஷி அகர்வால்- பிக் பாஸ் பிரபலம் 

ttn

6.கீர்த்தி- விஜே

ttn

7.ரோஷினி – பாரதி கண்ணம்மா 

ttn

8. ஸ்ரேயா அஞ்சன் – திருமணம் 

ttn

9. சித்ரா – பாண்டியன் ஸ்டோர்ஸ் 

ttn

10. சாயிஷா – சத்யா 

ttn

11.அபிராமி வெங்கடாசலம் -பிக் பாஸ் 

ttn

12.நடிகை சைத்ரா -யாரடி நீ மோகினி 

ttn

13.பவானி ரெட்டி – சின்னத்தம்பி / ராசாத்தி 

ttn

14.பாவனா – விஜே

ttn

15. அஞ்சனா –  விஜே

ttn

16.ஷிவானி – இரட்டை ரோஜா 

ttn

17. ஷபானா – செம்பருத்தி 

ttn

18.அக்ஷயா – விஜே சன் மியூசிக் 

ttn

19 ப்ரீத்தி ஷர்மா – சித்தி 2 / திருமணம் 

ttn

20. தனுஜா கௌடா – சிவா மனசுல சக்தி 

ttn