2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னதிரை பிரபலம்: முகின், தர்ஷனை பின்னுக்கு தள்ளிய கவின்

 

2019ல் அதிகம் விரும்பப்பட்ட சின்னதிரை பிரபலம்: முகின், தர்ஷனை பின்னுக்கு தள்ளிய கவின்

சமீபகாலமாக வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னதிரை நட்சத்திரங்களும் செல்வாக்கை பெற்றுவருகின்றனர்.  

2019ம் ஆண்டின் அதிகம் விரும்பப்பட்ட டிவி ஆண் பிரபலமாகக்  கவின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக தற்போது சின்னதிரை நட்சத்திரங்களும் செல்வாக்கை பெற்றுவருகின்றனர்.  அந்த வகையில் ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்று  தொலைக்காட்சியில் 2019ம் ஆண்டு பிரபலமானவர்களுக்கான கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. அதில் டாப் 20 லிஸ்டில்  பிரபல சின்னதிரை  நடிகர்கள் மற்றும் விஜேக்கள் இடம்பெற்றுள்ளனர். 

1.கவின் – பிக் பாஸ் 

ttn

2. முகின் ராவ்  – பிக் பாஸ் 

ttn

3. விஜய்   – விஜே 

ttn

4, தர்ஷன் –  பிக் பாஸ் 

ttn

5.கதிரவன்  – விஜே 

ttn

6. பிரஜின் – சின்னத்தம்பி

ttn

7. ராகுல் ரவி – நந்தினி 

ttn

8. ராகேஷ்  – விஜே 

ttn

9. குமரன் தங்கராஜன் – பாண்டியன் ஸ்டோர்ஸ் 

ttn

10. விராட் – பேரழகி 

ttn

11. கார்த்திக் ராஜ் – செம்பருத்தி 

ttn

12.புவி அரசு – ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி 

ttn

13. ரியோ ராஜ் – விஜே / நடிகர் 

ttn

14.சித்து – திருமணம் 

ttn

15. ஷியாம் – ஈரமான ரோஜாவே 

tn

16.சிபு சூரியன் – ரோஜா 

ttn

17.ஆகாஷ் கமல் – இரட்டை ரோஜா 

ttn

18. அருண் பிரஷாத்  – பாரதி கண்ணம்மா 

ttn

19. ரக்ஷன் – விஜே 

ttn

20. சஞ்சீவ் கார்த்திக் – காற்றின் மொழி

ttn