2019ம் ஆண்டின் உலக அழகி யார்? லண்டன் பாலத்தில் அழகிகளின் அணிவகுப்பு !

2019ம் ஆண்டின் உலக அழகி யார்? லண்டன் பாலத்தில் அழகிகளின் அணிவகுப்பு !

லண்டனில் நடைபெற உள்ள உலக அழகிப் போட்டியில் பட்டம் வெல்லும் முனைப்புடன் பல்வேறு நாடுகளில் உள்ள அழகிகள் தயாராகி வருகின்றனர். மிஸ் வேர்ல்ட் 2019 உலக அழகி போட்டி டிசம்பர் மாதம் லண்டனில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து பங்கேற் உள்ள அழகிகள் யார் என்ற புகைப்படத் தொகுப்பினை பாருங்கள்.

1

இந்த அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ள அழகிகள் லண்டன் டவர் ப்ரிட்ஜ் முன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பார்த்து  தற்போது நீங்கள் எவ்வளவு கோவமாக இருந்தாலும் சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள். இங்கு நிற்கும் அழகிகள் யார் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

2

இந்தப் போட்டியில் இந்திய வம்சவாளியை சேர்ந்த இங்கிலாந்து அழகி பாஷா முகர்ஜி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த டேனியல்லா லண்ட்க்விஸ்ட், நியூசிலாந்தை சேர்ந்த லூசி ப்ரோக், போலந்து நாட்டின் மிலேனா சடோவ்ஸ்கா, கனடாவின் நவோமி கோல்ஃபோர்ட், அயர்லாந்து நாட்டு அழகி செல்சியா ஃபாரெல், இந்திய திருநாட்டை சேர்ந்த மங்களை சுமன் ராவ், ரஷ்ய நாயகி அலினா சாங்கோ, பிரேசில் நாட்டின் பிரபல அழகி எலிஸ் கோயல்ஹோ ஆகியோர் லண்டர் டவர் பிரிட்ஜ் முன் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

34

இங்கிலாந்து – பாஷா முகர்ஜி
ஸ்வீடன் – டேனியல்லா லண்ட்க்விஸ்ட்
நியூசிலாந்து – லூசி ப்ரோக் 

5

போலாந்து – மிலேனா சடோவ்ஸ்கா 
கனடா – நவோமி கோல்ஃபோர்ட் 
அயர்லாந்து – செல்சியா ஃபாரெல் 

667

இந்தியா – சுமன் ராவ்
ரஷ்யா – அலினா சாங்கோ 

8

பிரேசில் – எலிஸ் கோயல்ஹோ