முதல்வர் ஈபிஎஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி!

 

முதல்வர் ஈபிஎஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரும் 18ம் தேதி அன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க டெல்லி செல்கிறார் என்று தகவல் வந்தது. முதல்வருடன் அமைச்சர்கள், உள்துறை செயலாளர், தலைமைச்செயலாளரும் செல்ல இருப்பதாகவும் தகவல் பரவியது.

முதல்வர் ஈபிஎஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி!

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்காக முதல்வர் மோடியை சந்திக்கிறார் என்றும், ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவிற்காக அழைப்பு விடுப்பதாக செல்வதாகவும் முதல்வரின் டெல்லி பயணம் குறித்து பேச்சு எழுந்தது.

முதல்வர் ஈபிஎஸ்க்கு அப்பாயின்ட்மென்ட் தராத மோடி!

18ம்தேதி முதல்வர் டெல்லி செல்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. முதல்வர் பெயரில் இன்னமும் விமான டிக்கெட் எடுக்கப்படாமல் இருப்பதும், பிரதமர் அலுவலத்தில் இருந்து இன்னமும் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வராமல் இருப்பதும்தான் இந்த சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.