“கட்டிலுக்கு வாங்க ,காசோட போங்க” -ஆன்லைன் விளம்பரத்தால் ஆண்களிடம் பல லட்சம் மோசடி

 

“கட்டிலுக்கு வாங்க ,காசோட போங்க” -ஆன்லைன் விளம்பரத்தால் ஆண்களிடம் பல லட்சம் மோசடி

டெல்லியின் உத்தம் நகர் பகுதியி வசிக்கும் அன்கித்குமார் என்ற 20 வயதான வாலிபர் ஆண் விபச்சார வெப் சைட் மூலம் 23 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளார் .

“கட்டிலுக்கு வாங்க ,காசோட போங்க” -ஆன்லைன் விளம்பரத்தால் ஆண்களிடம் பல லட்சம் மோசடி

புதுடெல்லியில் பீகாரை சேர்ந்த அன்கித்குமார் என்ற 20 வயது வாலிபர் ஒரு போலியான ஆண் விபச்சார வெப்சைட் திறந்தார் .அதில் ஆண்களை கவர பலான விளம்பரம் கொடுத்தார் .அதன்படி ஆண் விபசார வேலைக்கு வரும் வாலிபர்களுக்கு பணமும் ,அழகான பெண்ணும் கிடைப்பார்கள் என்று விளம்பரம் கொடுத்தார் .அந்த விளம்பரத்தை பார்த்து பல வாலிபர்கள் போட்டி கொண்டு அந்த வேலைக்கு மனு செய்தார்கள் .அப்போது அவர்களிடம் அன்கித்குமார் சேவை கட்டணம் என்று 11000ரூபாய் வசூல் செய்தார் .
அதன் பிறகு அவர் தன்னுடைய போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவார் .இப்படியாக பல வாலிபர்களிடம் கிட்டதட்ட 23 லட்சரூபாய் ஏமாற்றி யுள்ளார் .
இந்நிலையில் ராகேஷ் சர்மா என்ற வாலிபரிடம் அவர் இதே போல் 11000ரூபாய் ஏமாற்றியுள்ளார் .அவர் இதனால் பாதிக்கப்பட்டு அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் சைபர் க்ரைம் போலீசுடன் சேர்ந்து விசாரணை செய்து, பல வாலிபர்களிடம் ஏமாற்றிய அன்கித்குமாரை கைது செய்தார்கள்

“கட்டிலுக்கு வாங்க ,காசோட போங்க” -ஆன்லைன் விளம்பரத்தால் ஆண்களிடம் பல லட்சம் மோசடி