அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்கை!

 

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்கை!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்கை!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில் கூடுதலாக 20% இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. கலைப்பிரிவில் 20%, அறிவியல் பாடப்பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% கூடுதலாக சேர்க்கலாம் . இந்தாண்டு அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதல் அனுமதியை அளித்துள்ளதாக உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 % மாணவர்களை சேர்க்கை!

கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தபட்ட பல்கலைக்கழகம் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் நலன் கருதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.