சேலம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம் பறிமுதல்

 

சேலம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம் பறிமுதல்

சேலம்

சேலம் மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் சூரமங்கலம் சார்பதிவாளர்

சேலம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம் பறிமுதல்

அலுவலகத்தில் அமாவாசை தினமான நேற்று அதிகளவு பத்திரப்பதிவு நடைபெற்று உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அலுவலகத்திற்குள் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய சோதனை நடத்தினர். இந்த சோதனையிலு கணக்கில் வராத 2 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்

சேலம்- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2.53 லட்சம் பறிமுதல்

பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுதொடர்பாக சார்பதிவாளர் கனகராஜ் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.