2வது திருமணமும் காதல் திருமணம் தான்! தமிழ் சீரியல் நடிகையின் அதிரடி அறிவிப்பு!

2வது திருமணமும் காதல் திருமணம் தான்! தமிழ் சீரியல் நடிகையின் அதிரடி அறிவிப்பு!

பிரபலங்கள் என்றாலே ப்ராப்ளம் தான் என்று விளையாட்டாகச் சொல்கிற வாக்கியம் பல பிரபலங்களின் வாழ்க்கையில் நிஜமாகியிருக்கிறது. காதலித்து கல்யாணம் செய்து கொண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் அதிகமாக ஏறுபவர்கள் பிரபலங்களாக தான் இருக்கிறார்கள். தெலுங்கில் பிரபலமான மாடலாக இருந்தவர் பவானி.

bhavani reddy

ஒயிலான நடைக்கும், ஸ்டைலான இடைக்கும் பேர் போனவர். மாடலிங் துறையில் தன்னுடைய விழியசைவினால் பல இளைஞர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்தவர். தெலுங்கில் அப்படியே சீரியல் பக்கம் ஒதுங்கி, சீரியல்களில் தன்னுடன் நடித்த பிரதீப் என்ற நடிகரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இருவருக்குமான பிரச்சனையில் கடந்த 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துக் கொண்டார். அதன் பிறகு நடிகை பவானி தமிழ் சீரியல்கள் பக்கம் ஒதுங்கினார்.

bhavani reddy

என்ன கண்டு புடிச்சிட்டீங்களா… யெஸ் அதே தான். விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ’சின்னத் தம்பி’ சீரியலில் பிரெஜனுக்கு ஜோடியாக நடித்த அதே பவானி ரெட்டி தான் அதன் பிறகு சன் டிவியில் ராசாத்தி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை மறுமணம் செய்திருக்கிறார் பவானி ரெட்டி. ஆனா கல்யாணத்துக்கு அப்புறமும் கலை சேவை செய்ய தவறுவதேயில்லை. இங்கே தமிழ் சீரியல்களில் தான் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வருகிறார். அக்கட தேசத்தில் இன்றும் கவர்ச்சிக்கு பெயர் போன நடிகை பவானி ரெட்டி! மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்ததால்,  இதெல்லாம் பெரிய கவர்ச்சி ஒன்றும் இல்லை என்று தத்துவமும் பேசுகிறார்.