2வது முறைபோட்டியிட்ட பிரதமருக்கு மைனாரிட்டி அரசு ! ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ஆதரவு தருவாரா கிங்மேக்கர் ஜக்மித்சிங் !

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் மைனாரிட்டி அரசுடன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

கனடாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் குறைந்த இடங்களில் வெற்றி பெற்றாலும் மைனாரிட்டி அரசுடன் மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

 

கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சிக்கும், கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 2015 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அமைக்க 170 இடங்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் 177 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இந்நிலையில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல விமர்சனங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைக்கப்பட்டதால் எதிர்பார்த்த அளவிற்கு வாக்கு கிடைக்காததால் மைனாரிட்டி அரசு அமைக்க உள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.

Justintraeudo

தற்போதைய தேர்தலில் 338 இடங்கள் உள்ள கனடா நாடாளுமன்றத்தில் ட்ரூடோவின் அரசு 157 இடங்களுடன் மைனாரிட்டி அரசாக உள்ளது. எப்படி இருந்தாலும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை அவர் நாடியுள்ளார் ட்ரூடோ. அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

க்மீத்தின் கட்சி 24 இடங்கள் மட்டுமே கைப்பற்ற முடிந்த போதும் மைனாரிட்டி அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் ஜக்மீத்தை கனடா அரசியலில் கிங் மேக்கராக மாற்றியுள்ளது.

Most Popular

கேரளா: விமானத்தில் பயணம் செய்தவர்கள் விபரம்!

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் உடைந்து இரண்டு துண்டானதில் 14 பேர் உயிரிழநந்தனர். 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு...

கேரள விமான விபத்து: உயிரிழப்பு 14 ஆக உயர்வு

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 15 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 123 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து...

கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணத்தில் இந்தியர்களின் விபரங்கள்!

கேரளாவில் நடந்த விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 6 பேர் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்டு வரப்பட்டனர். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

விபத்துக்குள்ளான விமானத்தில் வந்தவர்களில் 3 பேர் தமிழர்கள்!

கேரளாவில் விபத்துக்குள்ளான விபத்தில் பயணித்த 191 பேரில் 3 பேர் தமிழர்கள் என தகவல். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்....