விசிகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜித்தன்

 

விசிகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜித்தன்

பாஜக சார்பில் தமிழகமெங்கிலும் ‘நம்ம ஊரு பொங்கல்’விழா நடந்து வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக நடந்து வரும் இவ்விழாக்களில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்து வருகின்றனர்.

விசிகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜித்தன்

தமிழ் சங்கம் வளர்த்த மதுரை மாவட்டத்தில் பாஜக தமிழ் மாநில தலைவர் எல்.முருகன் கலந்துகொண்ட, நம்ம ஊரு பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

விசிகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜித்தன்

நம்ம ஊரு பொங்கல் விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்திருந்த முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் நடிகர் ராஜா. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜித்தன் முருகனிடம் வாழ்த்து பெற்றார்.