முதல்வர் பதவியிலிருந்து நீக்க திட்டமா? டெல்லி விரைந்தார் எடியூரப்பா

 

முதல்வர் பதவியிலிருந்து  நீக்க திட்டமா? டெல்லி விரைந்தார் எடியூரப்பா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இன்றைக்கு டெல்லிக்கு பயணம் செய்திருக்கிறார்.

சட்டமன்ற, நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வது தொடர்பாக அமித்ஷாவுடன் ஆலோசனை செய்ய அவர் டெல்ல் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவியிலிருந்து  நீக்க திட்டமா? டெல்லி விரைந்தார் எடியூரப்பா

மேலும், கர்நாடகாவினர் அரசியல் நிலைமை குறித்து நான் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தப்போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தவிர ஜெ.பி.நட்டா உள்ளிட்ட பிஜேபி முக்கிய பிரமர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தெரிகிறது.

முதல்வர் பதவியிலிருந்து  நீக்க திட்டமா? டெல்லி விரைந்தார் எடியூரப்பா

எழுபத்தைந்து வயதாகும் எடியூப்பாவை முதல்வர் பதவியில் வைத்திருக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லையாம். அதனால் அவரை மாற்றிவிட்டு அவருக்கு பதிலாக மாநிலத்தில் மிகவும் பின் தங்கிய வாடா கர்நாடக பகுதியை சேர்ந்தவரை முதல்வராகக்க மேலிடம் திட்டமிள்ளதாம்.

இதை தெரிந்துகொண்ட எடியூப்பா, மேலிடத்தில் இருப்பவர்களை பார்த்து சரிகட்டத்தான் டெல்லி சென்றிருப்பதாக கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.