ரஜினிகாந்த் பூரண நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்… ஓ.பி.எஸ்.

 

ரஜினிகாந்த் பூரண நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்… ஓ.பி.எஸ்.

ரஜினிகாந்த் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

ரஜினிகாந்த் பூரண நலம்பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்… ஓ.பி.எஸ்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்புகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து துணை முதல்வர் ஓபிஎஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.