திமுக போஸ்டர், பேனர்களில் உதயநிதி படத்தை போட தடை!

 

திமுக போஸ்டர், பேனர்களில் உதயநிதி படத்தை போட தடை!

திமுக போஸ்டர்கள் மற்றும் பேனர்களில் யார் யார் படத்தை போட வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கும், தொண்டர்களூக்கும் தெரிவித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக போஸ்டர், பேனர்களில் உதயநிதி படத்தை போட தடை!

போஸ்டர்களிலும் பேனர்களிலும் பெரியர், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுடன் தனது புகைபடம் மட்டுமே இடம் பெற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

திமுக போஸ்டர்கள், பேனர்கள் எல்லாவற்றிலும் உதயநிதிஸ்டாலின் படமே பெரிதாக இருந்து வந்தது. இதனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஸ்டாலின் திடீரென்று இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.