பாஜக மருத்துவ அணி டி.கயிலைராஜன் நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்

 

பாஜக மருத்துவ அணி டி.கயிலைராஜன் நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்

பாஜகவின் மாநில மருத்துவ அணி முன்னாள் தலைவரும், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க நிறுவனருமான டாக்டர் டி.கயிலைராஜன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்வின்போது பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

பாஜக மருத்துவ அணி டி.கயிலைராஜன் நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்

கயிலைராஜன் தலைமையில் பாஜவை சேர்ந்த மாநில விவசாய அணியின் முன்னாள் துணை செயலாளர் ஏஜி.கலாநிதியும் திமுகவில் இணைந்தார்.

அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க நிர்வாகிகள் திருச்சி சிவஞானம், வடமதுரை முருகேசன், பூமிநாதன், தூத்துக்குடி தொட்டம்பட்டி பி பெருமாள், இலந்தம்பட்டி கிருஷ்ணமூர்த்தி, ஏ.கருத்தாபண்டி, ஆர்.ராமசுப்பு, திண்டுக்கல் பி.ராதாகிருஷ்ணன், சி.ராஜேஷ்கண்ணன், ஏ.கிருஷ்ணமூர்த்தி, முத்துகிருஷ்ணன், டி.முரளி மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆர்.தங்கமாரி, ஏ.செல்வம், தேனி மாவட்ட சீலையம்பட்டி ரவீந்திரபாண்டியன், சின்ன கருப்பையா, சின்னமனூர் செலவ்குமார் உள்ளிட்ட பலரும் திமுகவில் இணைந்தனர்.

பாஜக மருத்துவ அணி டி.கயிலைராஜன் நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்