’அ’ எங்கே? அதிமுகவுக்கு உதயநிதி கேள்வி

 

’அ’ எங்கே? அதிமுகவுக்கு உதயநிதி கேள்வி

ஆசியாவின் பெரிய நூலகங்களில் முதன்மையானதாக உள்ளது சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். அண்ணாவின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி்யால் திறந்து வைக்கப்பட்டது இந்த நூலகம்.

’அ’ எங்கே? அதிமுகவுக்கு உதயநிதி கேள்வி

இந்த நூலகத்தின் அண்ணா என்ற பெயர்ப்பலகையில் ‘அ’என்ற எழுத்து தவறி விழுந்துவிட்டது. அது சரி செய்யப்படாமல் இருக்கிறது.

’அ’ எங்கே? அதிமுகவுக்கு உதயநிதி கேள்வி

இதுகுறித்து, ‘’அண்ணா திமுகவை அமித்ஷா திமுக ஆக்கினார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தை ஆர்.எஸ்.எஸ் களமாக்கினர். இப்போது கலைஞர் தந்த அண்ணா நூலகத்தில் அண்ணா பெயரையே தவற விடுகிறார்கள். அண்ணா நூலகத்தை அடிமைகள் முறையாக பராமரிக்காவிட்டால் தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்திருக்கிறார்’’ திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.