தனி விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி!

 

தனி விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி!

நேற்று 70வது பிறந்த நாளில் மகள் வீட்டில் கொண்டாடிய ரஜினிகாந்த், சென்னையில் இருந்தும் ரசிகர்களை சந்திக்கவில்லை.

தனி விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி!

இன்றைக்கு அவர் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் சென்றார்.

தனி விமானத்தில் ஐதராபாத் சென்றார் ரஜினி!

இதற்காக இப்படத்தினை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினியை தனி விமானத்தில் ஐதராபாத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

கொரோனா காரணத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நின்றிருந்த அண்ணாத்த படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கிறது. அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் இப்படத்தை தொடர்ந்த் இரண்டு வாரங்கள் ஐதராபாத்தில் தங்கி இருந்து முடித்து கொடுப்பதாக சொல்லி இருக்கிறார் ரஜினி.