பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

 

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

ரஜினியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக முக்கிய பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமித்ஷா மற்றும் தமிழிசை இருவரும் மிஸ்ஸிங்.

அன்புள்ள ரஜினிகாந்த் ஜி., உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்துடனும் வாழ வாழ வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினிகாந்துக்கு பிறந்தாநாள் வாழ்த்துக்கள். ஆயுளூடனுன் ஆரோக்கியத்துடனும் வாழ ஆசீர்வதிக்கப்படணும் என வாழ்த்துகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

தனது 70 வது வயதில் அடியெடுத்து வைக்கும் அன்பு சகோதரர் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி, சூப்பர் ஸ்டாரும் மிகச்சிறந்த மனிதருமான திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். குரு தத்தாத்ரேயா நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களுக்கு ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

அண்ணன் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்! அவருக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தொலைபேசியில் தெரிவித்துக் கொண்டேன்!! என்று தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

இன்று பிறந்த நாள் காணும் நண்பர் திரு.ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்யத்தோடும் வளமோடும் தன்னுடைய முயற்சிகளில் வெற்றி காண இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு ரஜினிகாந்த் அவர்களே. தங்களுக்கு இறைவன் பூரண நலத்தையும் , நீண்ட ஆயுளையும் அளிக்கட்டும் என்று தெரிவித்திருக்கிறார் வானதி ஸ்ரீனிவாசன்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

நட்பு தொடர்கிறது என்று பாஜக பிரமுகரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்திருக்கிறார். பாஜக பிரமுகரும் எஸ்.வெ.சேகரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை, அன்பிற்கு ஒரு இலக்கணம் , மக்கள் பாசத்திற்கு ஒரு மனிதன், நேசத்தின் “தலைவர்” ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருக்கிறா்.

பாஜக முக்கிய பிரமுகர்களின் வாழ்த்து மழை! அமித்ஷா மிஸ்ஸிங்

இன்னும் பாஜக பிரமுகர்கள் பலரும், பாஜகவினரும் டுவிட்டரில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். ஆனால், அமித்ஷா, தமிழிசை மட்டும் வாழ்த்தவில்லை. அவர்கள் தொலைபேசியில் வாழ்த்தி இருக்க வாய்ப்பிருக்கிறது.