சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா; 91 படங்கள் திரையிடல்

 

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா; 91 படங்கள் திரையிடல்

சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. 18வது சர்வதேச திரைப்பட விழா வரும் 18ம் தேதி அன்று தொடங்குகிறது. 18ல் தொடங்கும் இந்த விழா 25ம் தேதிவரையிலும் நடைபெற இருக்கிறது.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா; 91 படங்கள் திரையிடல்

53 நாடுகளைச் சேர்த 47 மொழிகளில் தயாரான 91 படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன. இந்த 91 படங்களும் 8 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் சத்யம் குழும திரையரங்குகள் மற்றும் அண்ணா திரையரங்கில் இப்படங்கள் திரையிடப்படுகின்றன.

சென்னையில் 18வது சர்வதேச திரைப்பட விழா; 91 படங்கள் திரையிடல்

சூரரைப்போற்று, கன்னிமாடம் உள்ளிட்ட 13 தமிழ் திரைப்படங்களூம் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.

இந்த 18வது சென்னை திரைப்பட விழாவிற்கு தமிழக அரசு 75 லட்சம் நிதியுதவி செய்திருக்கிறது. விழாவில் பங்குபெறும் படங்களில் தேர்வாகும் படங்களுக்கு பரிசு உண்டு. முதல் பரிசு 2 லட்சம். 2 மற்றும் 3வது பரிசாக தலா 1 லட்சம் வழங்கப்பட இருக்கிறது.