தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

 

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி்யின் கேப்டன் விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் தம்பதிகளுக்கு வரும் ஜனவரியில் குழந்தை பிறக்கவிருக்கிறது.

திருமணமாகி மூன்றாண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறப்பதால், மனைவிக்கு இன்னும் ஒரு மாதத்தில் குழந்தை பிறப்பதால் வீட்டிலேயே இருந்து மனைவியை கவனித்துக்கொள்கிறார் கோலி. இதனால்தான் இந்தியா -ஆஸ்திரேலியே இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று விளையாட்டுகளில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது.

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

கர்ப்பம் ஆவதற்கு முன்பிலிருந்தே யோகா பயிற்சியை தொடர்ந்து வரும் அனுஷ்கா, டாக்டர்களின் ஆலோசனைப்படி, பிரசவ காலத்திற்கு யோகா ரொம்ப உதவியாக இருக்கும் என்பதால் நிறைமாத கர்ப்பினியாக இருக்கும் போதும் யோகாவை தொடர்கிறார்.

அதுவும் தலைகீழாக நிற்கும் சிரசாசனம் செய்கிறார் அனுஷ்கா. மனைவி சிரசாசமன் செய்வதற்கு விராட் கோலி உதவி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம், டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார் அனுஷ்கா.அப்படம் வைரலாகிறது.

தலைகீழாக நிற்கும் அனுஷ்கா சர்மா: நிறைமாத கர்ப்பினிக்கு உதவும் விராட் கோலி

கணவன், மனைவி இருவருமே பிட்னஸில் கவனமாகவும், அக்கறையுடனும் இருக்கிறார்கள்.