நாளை சரவெடி இருக்கு.. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்

 

நாளை சரவெடி இருக்கு.. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுப்பதற்காக சென்னையில் நாளை மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதை

முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ‘இப்படை வெல்லும்’, ‘வா தலைவா வா’ என்று பதிவிட்டு வருகின்றனர். நாளை சரவெடி இருக்கு என்றும், பட்டாசு இனிமே கொளுத்தாம வெடிக்கும் என்றும் பதிவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றன்ர்.

நாளை சரவெடி இருக்கு.. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்

#Thalaivar #Superstar

#RajinikanthPoliticalEntry

#ஆன்மீகஅரசியல்2021 #RajinikanthPoliticalEntry

#வாதலைவாவா என்ற ஹேஷ்டேக்குகளை டுவிட்டரில் ஷேர் செய்தும் வருகின்றனர்.

#RajinikanthPoliticalEntry என்ற ஹேஷ்டேக் தமிழக அளவில் டிரெண்டிங் ஆகி இருக்கிறது.

நாளை சரவெடி இருக்கு.. ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம்