காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்

 

காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்

தனியார் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்காக,தேங்க் யூ ஸ்டாலின்(#ThankYouMKStalin) என்ற ஹேஷ்டேக் நேற்று முதல் டிவிட்டர் டிரெண்டிங்கில் இருக்கிறது. இதற்கு போட்டியாக, #திருட்டுதிமுக என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்றைக்கும் தேங்க் யூ ஸ்டாலின் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருக்கிறது.

காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்

ஸ்டாலின் அறிவித்த பிறகு அரசு கல்வி கட்டணத்தை ஏற்கும் என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்பாகவே 18 ம் தேதியே முதல்வர் அறிவித்துவிட்டார் என்று அதிமுகவினர் ஒரு பதிவை காட்டி, #திருட்டுதிமுக என்ற ஹேஷ்டேக்கினை பகிர்ந்து வந்தனர்.

தொடர்ந்து காப்பி அடித்தது திமுகதான் என்று சமூக வலைத்தளங்களில் அதிமுகவினர் பகிர்ந்து வருகின்றனர். இதற்கு எதிராக திமுகவினரும், அதற்கு எதிராக அதிமுகவினரும் வலைத்தளங்களில் ஒரு யுத்தமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்
காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்
காப்பி அடித்தது யார்? அதிமுக – திமுக யுத்தம்