திருப்பத்தூர்: தீபாவளி பட்டாசு விற்பனையை துவங்கிவைத்த அமைச்சர் கே.சி.வீரமணி

 

திருப்பத்தூர்: தீபாவளி பட்டாசு விற்பனையை துவங்கிவைத்த அமைச்சர் கே.சி.வீரமணி

திருப்பத்தூர் கற்பகம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தீபாவளி சிறப்பு பட்டாசுகள் விற்பனை இன்று துவங்கியது.

திருப்பத்தூர்: தீபாவளி பட்டாசு விற்பனையை துவங்கிவைத்த அமைச்சர் கே.சி.வீரமணி

இதனையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு, தீபாவளி பட்டாசு விற்பனையை துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.