Home அரசியல் விஜய்க்கு ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய எஸ்.ஏ.சி. !

விஜய்க்கு ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய எஸ்.ஏ.சி. !

கட்சி தொடங்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. விஜய் மக்கள் மன்றத்தில் இருந்தவர்களும் அதையே விரும்பினார்கள். அதனால், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்று கட்சியை தொடங்கி இருக்கிறேன் என்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய்க்கு  ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய  எஸ்.ஏ.சி. !

தந்தை ஆரம்பித்திருக்கும் இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், தனது ரசிகர்கள் யாரும் இந்த கட்சியில் சேரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார் விஜய்.

விஜய்க்கு  ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய  எஸ்.ஏ.சி. !

மன்றத்தில் இருப்பவர்கள் தந்தையுடன் சேர்ந்து கொண்டு தனக்கு பிடிக்காத காரியங்களில் ஈடுபடுவதால்தான் சிலரை மன்றத்தை விட்டே நீக்கினார் விஜய். அதில் முக்கியமானவர் பத்பநாபன். ராஜா என்கிற பத்பநாபன் திருச்சியை சேர்ந்தவர். தொடக்க காலத்தில் இருந்தே விஜய் மன்றங்களில் துடிப்புடன் இருந்து வந்தவர். எஸ்.ஏ.சந்திரசேகருடன் இணைந்து மன்றத்தை கட்சியாக மாற்ற இவர் முயற்சித்து வந்ததால்தான் அவரை மன்றத்தை விட்டு நீக்கினார் விஜய்.

விஜய்க்கு  ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய  எஸ்.ஏ.சி. !
விஜய்க்கு  ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய  எஸ்.ஏ.சி. !

விஜய்க்கு ஆகாத அந்த பத்பநாபனையே கட்சிக்கு தலைவராக்கி விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

விஜய்க்கு  ஆகாதவரை கட்சிக்கு தலைவராக்கிய  எஸ்.ஏ.சி. !
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews