ராமநாதபுரம்: கடல்நீரை மேகங்கள் உறிஞ்சும் “நீர்த்தாரை” நிகழ்வு – வைரலாகும் வீடியோ

 

ராமநாதபுரம்: கடல்நீரை மேகங்கள் உறிஞ்சும் “நீர்த்தாரை” நிகழ்வு – வைரலாகும் வீடியோ

ராமேஸ்வரம் அடுத்த வேதாளை பகுதியில் நேற்று பிற்பகல் கடல்நீரை மேகங்கள் உறிஞ்சும் அரிதான நீர்த்தாரை நிகழ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம்: கடல்நீரை மேகங்கள் உறிஞ்சும் “நீர்த்தாரை” நிகழ்வு – வைரலாகும் வீடியோ

இதனை கடலுக்கு சென்றுவிட்டு மீன்களை இறக்கிக் கொண்டிருந்த அப்பகுதி மீனவர்கள் தங்களது செல்போன்களில் பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். மிகவும் அரிதாக நடைபெறும் இந்த நீர்த்தாரை நிகழ்ச்சியை சமூக வலைதளங்களில் அதிகமானோர் பார்வையிட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.