தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் – டெல்லியில் ஆளுநர் தீவிர ஆலோசனை

 

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் – டெல்லியில் ஆளுநர் தீவிர ஆலோசனை

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். டெல்லி சென்ற அவர், பிரதமர் நரேந்திரமோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்து பேசியதாகவும், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் சந்தித்து தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை தெரிவித்திருக்கிறது.

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகள் – டெல்லியில் ஆளுநர் தீவிர ஆலோசனை

பிரதமர் அலுவலக இணை அமைசர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்து பேசியுள்ளார்.

நாளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசும் ஆளுநர் அதன் பின்னர் சென்னை திரும்புகிறார்.