பட்டாசு வெடிக்கும் நேரம் – அறிவித்தது தமிழக அரசு

 

பட்டாசு வெடிக்கும் நேரம் – அறிவித்தது தமிழக அரசு

முன்பெல்லாம் தீபாவளி பண்டிகை என்றால் விடிய விடிய பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாகவே பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.

பட்டாசு வெடிக்கும் நேரம் – அறிவித்தது தமிழக அரசு

வரும் 14ம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாவிருக்கும் நிலையில், தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு.

காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளித்திருக்கிறது அரசு.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசு அடைகிறது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்திருக்கிறது.