நாகப்பட்டினம்: பாஜக ஆதராவளர் யாத்திரைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

 

நாகப்பட்டினம்: பாஜக ஆதராவளர் யாத்திரைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அரசியல் சமுதாய பேரியக்க தலைவர் இப்ராஹிமின் மத நல்லிணக்க யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகூர் தர்கா முன்பு நேற்று அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்: பாஜக ஆதராவளர் யாத்திரைக்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகூர் ஜமாத் முன்னாள் தலைவர் நிஜாமுதீன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமுமுக, மனிதநேய ஜனநாயக கட்சி, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டு இபுராஹிம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.