சென்னை: அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்

 

சென்னை: அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்

சென்னை பூந்தமல்லியை சேர்ந்த திமுகவினர் 50-க்கும் மேற்பட்டோர் அந்த கட்சியில் இருந்து விலகி, ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை: அமைச்சர் பென்ஜமின் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த திமுகவினர்

மதுரவாயலில் உள்ள அமைச்சர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு அமைச்சர் பெஞ்சமின் சால்வை அணிவித்தும், உறுப்பினர் அட்டையை வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் அம்மா பேரவை மாவட்ட இணை செயலாளர் ரவிசந்திரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜாவித் அகமத் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.