திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

 

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

பசும்பொன் முத்திராமலிங்க தேவரின் குருபூஜை விழாவையொட்டி, திண்டுக்கல்லில் நேற்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

தனியார் ஓட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கதிரவன், திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேவர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ், மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் மதுரை விமானநிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்டவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல்: தேவர் குருபூஜை விழா – அரசியல் கட்சியினர் மரியாதை